நீதிமன்ற உத்தரவை மீறி நடைபாதைகளில் ஆளுங்கட்சியினர் விளம்பர பதாகைகள் வைத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி
பதிவு: ஜூன் 25, 2018, 12:49 PM
நடைபாதைகளில் ஆளுங்கட்சியினர் விளம்பர பதாகைகள் வைத்திருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி.* நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்கள் வைப்பதாகவும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து.* பேனர் விவகாரம் குறித்து கவனிப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி.