"வீடுகளுக்கு, புதிய மின் இணைப்பு வழங்க கட்டண உயர்வா?" - வாசன்
வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.;
வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். இதனை கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"புதிய மின் இணைப்பு - கட்டணத்தை உயர்த்த திட்டம்"
"கட்டண உயர்வு ஒப்புதலுக்காக அனுப்பி வைப்பு"
"கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும்"