நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் மனுவை திரும்ப பெற முடிவு - தங்க தமிழ்ச்செல்வன்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் மனுவை திரும்ப பெற முடிவு - தங்க தமிழ்ச்செல்வன்;

Update: 2018-06-16 06:55 GMT
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் மனுவை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக அ.ம.மு.க நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். இந்த முடிவுக்கும், தலைமைக்கும் தொடர்பில்லை என அவர் கூறியுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்