"ரஜினியின் வளர்ச்சியை கமலால் ஜீரணிக்க முடியவில்லை" - அர்ஜுன் சம்பத்
"ரஜினியின் வளர்ச்சியை கமலால் ஜீரணிக்க முடியவில்லை" - அர்ஜுன் சம்பத்;
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துப்பேசியது தொடர்பாக ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. அதில் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக மற்றும் ஆன்மிக அரசியலை தடுத்து நிறுத்தவே இந்த சந்திப்பு நடந்ததாக குற்றஞ்சாட்டினார்.
ரஜினியின் வளர்ச்சியை கமலால் ஜீரணிக்க முடியவில்லை என்றார்