கமலின் அதிரடி அரசியல் வெல்லுமா? ரஜினியின் அமைதி அரசியல் புரட்சி செய்யுமா?
கமலின் அதிரடி அரசியல் வெல்லுமா? ரஜினியின் அமைதி அரசியல் வெல்லுமா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...;
தமிழ்த் திரைப்படத் துறையில், ரஜினி - கமல் இருவரும் எப்போதுமே முடிசூடா மன்னர்கள் தான். இருவரும் எதைச் செய்தாலும் அதை ரசிக்கவும், கொண்டாடவும் ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் இங்கிருக்கிறது கமலின் அதிரடி அரசியல் வெல்லுமா? ரஜினியின் அமைதி அரசியல் வெல்லுமா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...