காவிரி விவகாரம் : "அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதம்" - முதலமைச்சருக்கு துரைமுருகன் கோரிக்கை

காவிரி விவகாரம் : "அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதம்" - முதலமைச்சருக்கு துரைமுருகன் கோரிக்கை

Update: 2018-05-17 13:06 GMT
காவிரி விவகாரத்தில் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்