காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தும் - எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தும் - எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை.;

Update: 2018-05-02 05:33 GMT
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளில், நாடு முழுவதும் புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் இன்று முதலமைச்சர்கள் மாநாட்டுக்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றார்.
தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு அ.தி.மு.க. எம்.பிக்கள் தம்பிதுரை, வேணுகோபால், அன்வர் ராஜா, கோ.அரி ஆகியோரும், அதிகாரிகளும் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்