"பா.ஜ.க.வுக்கு மாற்று காங்கிரஸ் மட்டுமே" - தமிழக காங்கிரஸ் தலைவர்

பா.ஜ.க.வுக்கு மாற்று காங்கிரஸ் மட்டுமே என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2018-04-30 11:00 GMT
பா.ஜ.க.வுக்கு மாற்று காங்கிரஸ் மட்டுமே என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் எமது சிறப்பு செய்தியாளர் சலீமின் கேள்விக்கு பதில் அளித்த அவர், மூன்றாவது அணியால் மத்தியில் நிலையான ஆட்சி அமைக்க முடியாது எனவும் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்