500 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டப்படும் - முதலைமைச்சர்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை முதலைமைச்சர் வெளியிட்டார.

Update: 2018-06-12 07:48 GMT
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட  அறிவிப்புகள்

* 500 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டப்படும்.

* ஊரக பகுதிகளில் ரூ100 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்.

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ11 ஆயிரம் கோடி வங்கி கடன்.
Tags:    

மேலும் செய்திகள்