கர்நாடக அணைகளில் ஒரே அளவாக நீர் வெளியேற்றம் | karnataka

Update: 2023-09-30 09:17 GMT

கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளின் நீர் வெளியேற்றம் தொடர்ந்து 3 ஆயிரத்து 176 கன அடியாக உள்ளது. கே.எஸ்.ஆர். அணையை பொருத்தமட்டில், நீர்வரத்து 4 ஆயிரத்து 153 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 2 ஆயிரத்து 176 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 21 புள்ளி 12 டி.எம்.சி. ஆக இருக்கிறது. அதேபோல கபினி அணையின் நீர்வரத்து 854 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் ஆயிரம் கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 13 புள்ளி 35 டி.எம்.சி. ஆக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்