`ஓவர்ஸ்பீடு' 2 வீலில் சென்ற லோட் வேன்..நொடியில் பெண்ணுக்கு நேர்ந்த விபத்து..சிசிடிவி காட்சி

Update: 2024-01-27 14:26 GMT

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கூகட் பள்ளி வசந்தா நகரில் சாலை ஓரம் சென்று கொண்டிருந்த பெண் மீது சரக்கு வேன் மோதிக் கீழே கவிழ்ந்தது. படுகாயம் அடைந்த அந்த பெண்ணை சாலையோரம் சென்று கொண்டிருந்த அவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேனில் இருந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்