ஒன்றரை மணி நேரம் நடித்து அசத்திய MP ஹேம மாலினி - வியந்து பார்த்த பிரதமர்

Update: 2023-11-24 03:21 GMT

சந்த் மீராபாயின் 525 ஆவது பிறந்த‌நாளையொட்டி உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினியின் நாடகம் அரங்கேறியது. ஒன்றரை மணி நேரம் நாடகத்தில் நடித்து ஹேம மாலினி நடனமாடினார். இதனை, பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்