மகாராஷ்டிராவில் மீண்டும் திரையரங்குகள் திறப்பு

மகாராஷ்டிராவில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு உள்ளன.;

Update: 2021-10-23 12:22 GMT
மகாராஷ்டிராவில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனா 2வது அலை காரணமாக அங்கு திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில், மகாராஷ்டிர அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து, திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது. இதன்படி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டு உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்