கொச்சி மெட்ரோ ரயில் பயண கட்டணத்தில் சலுகை - அக்.20 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் சலுகை

கேரளா மாநிலம் கொச்சி மெட்ரோ ரயிலில் குறிப்பிட்ட நேரத்தில் 50 சதவீத கட்டண தள்ளுபடியுடன் பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2021-10-19 04:17 GMT
கொரோனா தொற்று காரணமாக கொச்சி மெட்ரோவில் பயணிகள் வருகை குறைந்தது. இதனை சரிசெய்யும் பொருட்டு காலை 6 மணி முதல் 8 மணி வரையும் இரவு 8 மணி முதல் 10.50 மணி வரையும் 50 சதவீத கட்டண தள்ளுபடி உடன் பயணம் செய்யலாம் எனவும் இந்த கட்டண தள்ளுபடி சலுகை வரும் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்