"சிறையில் அதிவேக இணைய வசதி" - உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மின்னஞ்சல் வாயிலாக பெறுவதற்கு ஏதுவாக சிறைச் சாலைகளில் அதிவேக இணைய வசதியை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2021-09-24 05:45 GMT
"சிறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது"

"சிறையில் அதிவேக இணைய வசதியை உறுதி செய்ய வேண்டும்"

"இணைய வசதி இல்லாத மாநிலங்களில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமிப்பீர்"

"மின்னணு தொழில்நுட்ப உத்தரவுகளுக்கு அங்கீகாரம் அளிக்க விதிகளில் திருத்தம்"

Tags:    

மேலும் செய்திகள்