மலைப்பாதையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவு... 4 வாகனங்கள் சேதம்

காஷ்மீரில் சாலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் 4 வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த பள்ளத்தால், சாலை அந்தரத்தில் நிற்பது போல காட்சியளித்த‌து.

Update: 2021-06-10 03:35 GMT
மலைப்பாதையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவு... 4 வாகனங்கள் சேதம்

காஷ்மீரில் சாலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் 4 வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த பள்ளத்தால், சாலை அந்தரத்தில் நிற்பது போல காட்சியளித்த‌து. மலைப்பாதையில், சென்ற வாகனங்கள் பெரும்  அச்சத்துடனே பாதையை கடந்து சென்றன. 
Tags:    

மேலும் செய்திகள்