அயல்நாடுகளின் நிவாரணம் பகிர்வு விவகாரம் - மத்திய அரசு விளக்கம்

உலக நாடுகளில் இருந்து பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு முறையாக பகிர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-05-07 11:20 GMT
உலக நாடுகளில் இருந்து பெறப்படும் கொரோனா நிவாரண  பொருட்கள் மற்றும் உதவிகள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு முறையாக பகிர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 17.35 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும்,அதில் தமிழகத்துக்கு 72 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதில்,3.98 சதவீதம் வீணாகியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்துக்கு வழங்கப்பட்ட 65.90 லட்சம் தடுப்பூசிகளில்,தற்போது 6,13,662 டோஸ் கையிருப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
Tags:    

மேலும் செய்திகள்