குரங்குகளின் சேட்டைகள் அடங்கிய வீடியோ - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

மூன்று குட்டி குரங்குகளை வளர்த்து வரும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளமான டிவிட்டரில், வேகமாக பரவி வருகிறது.;

Update: 2020-10-10 05:08 GMT
மூன்று குட்டி குரங்குகளை வளர்த்து வரும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளமான டிவிட்டரில், வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பசியால் தவிக்கும், குட்டி குரங்குகளுக்கு, பெண் ஒருவர், பவுடர் பால் கலக்கி, பாட்டிலில் கொடுக்கிறார். அது வரை, அந்த குரங்குகள் செய்யும் சேட்டைகள், காண்போரை ரசிக்க வைக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்