வெள்ளி கிரகத்துக்கு விண்கலம் : 2025-ஆம் ஆண்டில் அனுப்ப இஸ்ரோ திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, வெள்ளி கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது.;

Update: 2020-10-01 05:50 GMT
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ,  வெள்ளி கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது. வருகிற 2025-ம் ஆண்டு பிரான்சுடன் இணைந்து வெள்ளி கிரகத்துக்கு, இஸ்ரோ விண்கலம் அனுப்ப உள்ளதாக பிரான்ஸ் நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்