கனமழை, நிலச்சரிவால் அதிக சேதம் - உயரமான இடத்திற்கு இடம்பெயரும் மக்கள்

கனமழை, நிலச்சரிவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தின் தார்ச்சுலா பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2020-08-13 08:28 GMT
கனமழை, நிலச்சரிவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தின் தார்ச்சுலா பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குவால் கிராமத்தில் மழை வெள்ளத்தால் 10 வீடுகள் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்பை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உயரமான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். வெள்ளம் அதிகம் பாதித்த இடங்களில் உள்ளாட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்