7ம் வகுப்பு வரை ஆன்லைன் பாடங்களுக்கு தடை - கர்நாடக அரசு புதிய உத்தரவு

கர்நாடகாவில் 7ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்த அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.;

Update: 2020-06-11 12:31 GMT
கர்நாடகாவில் 7ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்த அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக எல்.கே.ஜி முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்த தடை என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் உள்ள இந்த சூழலில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவது தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்