ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 80 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 893 ஆக உயர்வு
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.;
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 893 ஆக அதிகரித்துள்ளது. 141 குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், 27 பேர் மரணம் அடைந்துள்ளனர்.