சரக்கு போக்குவரத்து - பிரத்யேக அனுமதி தேவையில்லை - உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

ஊரடங்கின் போது நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்திற்கான பிரத்யேக அனுமதி தேவையில்லை என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.;

Update: 2020-04-14 05:19 GMT
ஊரடங்கின் போது நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்திற்கான பிரத்யேக அனுமதி தேவையில்லை என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊரடங்கு நாட்களின் போது காலியாக வந்து செல்லும் சரக்கு  வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்