நீங்கள் தேடியது "curfew extension"

சரக்கு போக்குவரத்து - பிரத்யேக அனுமதி தேவையில்லை - உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
14 April 2020 10:49 AM IST

சரக்கு போக்குவரத்து - பிரத்யேக அனுமதி தேவையில்லை - உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

ஊரடங்கின் போது நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்திற்கான பிரத்யேக அனுமதி தேவையில்லை என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மின் கட்டணம் செலுத்த மே 6 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு
14 April 2020 8:26 AM IST

மின் கட்டணம் செலுத்த மே 6 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம், மே மாதம் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நீதிமன்றங்களின் பணிகள் ஏப். 30-வரை நிறுத்தி வைப்பு -  ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை அடுத்து உயர் நீதிமன்றம் அறிவிப்பு
14 April 2020 8:22 AM IST

"அனைத்து நீதிமன்றங்களின் பணிகள் ஏப். 30-வரை நிறுத்தி வைப்பு" - ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை அடுத்து உயர் நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை ஏப்ரல் 30ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.