பஞ்சாப் : ஏழைகளுக்கு உணவு பொருட்களை வழங்கிய போலீசார்

பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் போலீசார் ஏழை எளிய மக்களுக்கும், தெருவோரம் வசிப்பவர்களுக்கும் உணவினை வழங்கினர்.;

Update: 2020-03-27 07:30 GMT
பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் போலீசார் ஏழை எளிய மக்களுக்கும், தெருவோரம் வசிப்பவர்களுக்கும் உணவினை வழங்கினர். ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு போலீசார் தொடர்ந்து உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகின்றனர்... 
Tags:    

மேலும் செய்திகள்