சந்தையில் அதிக அளவில் திரண்ட மக்கள் - காய்கறிகளின் விலை உயர்வு
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் சந்தையில் காய்கறிகளின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.;
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் சந்தையில் காய்கறிகளின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக வேறு வழியின்றி, தங்களது தேவைக்கு ஏற்ப காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.