பொதுவாகனங்களுக்கு தடை விதிப்பு - மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பேருந்து, லாரி உள்ளிட்ட பொதுவாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.;
காஷ்மீர் மாநிலம் உதம்பூரில், பேருந்து, லாரி உள்ளிட்ட பொதுவாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள், தங்களது சொந்த வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர்.