ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் - சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சிகள்
கேரளா மாநிலம் வயநாடு அருகே ஓடும் பேருந்தில் இருந்து சாலையில் தவறி விழுந்த பெண் பயணி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.;
கேரளா மாநிலம் வயநாடு அருகே ஓடும் பேருந்தில் இருந்து சாலையில் தவறி விழுந்த பெண் பயணி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயமடைந்த அவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தானியங்கி கதவு மூடப்படாததே, விபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.