காவலர் ஷூவை முத்தமிட்ட ஆந்திர எம்.பி.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. கோரண்டலா மாதவ் அனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது, காவலர் ஒருவரின் மிதியடியை முத்தமிட்டுள்ளார்.

Update: 2019-12-21 07:06 GMT
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி.  கோரண்டலா மாதவ் அனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது, காவலர் ஒருவரின் மிதியடியை முத்தமிட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் போது காவலர்களை எனது மிதியடியை முத்தமிட செய்வேன் என்று கூறியிருந்தார், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாதவ் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்