நீங்கள் தேடியது "ysr congress mp"

காவலர் ஷூவை முத்தமிட்ட ஆந்திர எம்.பி.
21 Dec 2019 12:36 PM IST

காவலர் ஷூவை முத்தமிட்ட ஆந்திர எம்.பி.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. கோரண்டலா மாதவ் அனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது, காவலர் ஒருவரின் மிதியடியை முத்தமிட்டுள்ளார்.