சிம்லாவில் கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை முடங்கியது

இமாச்சல பிரதேசத்தின் 7 மாவட்டங்களில் பனி கொட்டி வருகிறது.

Update: 2019-12-17 09:38 GMT
இமாச்சல பிரதேசத்தின் 7 மாவட்டங்களில் பனி  கொட்டி வருகிறது .இதனால் அந்த மாநிலத்தில் 287 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 1055  பகுதிகளில்  மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஊர்களுக்கு குடிநீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது ... நிலமையை சீர்படுத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக அம் மாநில முதலமைச்சர் ,ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளார் ...
 

Tags:    

மேலும் செய்திகள்