ராமாயணம் குறித்த நடனம் : பார்வையாளர்கள் வியப்பு
ஓடிசாவில் நடைபெற்ற நடன விழாவில், இந்தோனேஷிய கலைஞர்கள் பங்கேற்று, அசத்தினர்.;
கலாச்சார பயணமாக, இந்தோனேஷிய கலைஞர்கள், இந்தியா வந்துள்ளனர். ஒடிசாவில் பயணம் செய்த கலைஞர்கள், தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற கலை விழாவில் நடனம் மூலம், ராமாயணம் குறித்த, காட்சிகளை பதிவு செய்தனர்.