"ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்பிற்கு பிரச்னை இருந்ததை உணர்ந்தோம்" - பாத்திமா லத்தீப் தந்தை பேட்டி
தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், கடந்த சில மாதங்களாகதொலைபேசியில் பேசிய போது, அவருக்கு ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்ததாகவும், தற்போது அவரை இழந்து நிற்பதாகவும், தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.;
தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், கடந்த சில மாதங்களாகதொலைபேசியில் பேசிய போது, அவருக்கு ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்ததாகவும், தற்போது அவரை இழந்து நிற்பதாகவும், தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.