இசை கச்சேரி நடத்துவதில் வாக்குவாதம் - திருமண வீட்டில் உறவினர்கள் மோதல்
திருமண வீட்டில் இசைக் கச்சேரி நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், உறவினர்களிடையே மோதலில் முடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.;
திருமண வீட்டில் இசைக் கச்சேரி நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், உறவினர்களிடையே மோதலில் முடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைத் தளங்களில் பரவி வருகிறது.