வழக்கறிஞரை சுட்டுக் கொன்ற மர்ம நபர் -வழக்கறிஞர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் வழக்கறிஞர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.;
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் வழக்கறிஞர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள் அந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.