பணிச் சுமை காரணமாக அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை
பணிச் சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட தெலங்கானா போக்குவரத்து கழக ஓட்டுநருக்கு சக ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.;
பணிச் சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட தெலங்கானா போக்குவரத்து கழக ஓட்டுநருக்கு, சக ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். மற்றொருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.