ரயில்கள் குறித்த நேரத்திற்கு வராமல் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு - தேஜாஸ் ரயிலில் முதல் முறையாக அறிமுகம்
ரயில்கள் குறித்த நேரத்திற்கு வராமல் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் அறிமுகமாகி உள்ளது.;
ரயில்கள் குறித்த நேரத்திற்கு வராமல் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் அறிமுகமாகி உள்ளது. இந்த திட்டம் முதல் முறையாக லக்னோ மற்றும் டெல்லிக்கு இடையே இயக்கப்படும் தேஜாஸ் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.