"மெட்ரோ ரயில்களில் 25 கிலோ சுமை எடுத்து செல்லலாம்" - மத்திய அமைச்சகம்

மெட்ரோ ரயில்களில் 25 கிலோ சுமை எடுத்துச் செல்லலாம் என, மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.;

Update: 2019-08-30 03:45 GMT
மெட்ரோ ரயில்களில் 25 கிலோ சுமை எடுத்துச் செல்லலாம் என, மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில்கள் தொடர்பான 2014 சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்