இமாச்சல பிரதேசம், உத்தரகாண்டில் கனமழை...

கனமழையால் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் வெகுவாக பாதித்துள்ளன.;

Update: 2019-08-19 01:53 GMT
கனமழையால் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் வெகுவாக பாதித்துள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. மண் சரிவு காரணமாக பல இடங்களில் மலை பாதைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. மீட்பு பணிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்