யோகாசனத்தை பிரபலப்படுத்த பிரதமர் மோடி வெளியிட்ட புதிய வீடியோ ...

சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், வாழ்க்கையின் ஒரு அங்கமாக யோகாவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2019-06-06 04:37 GMT
சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், வாழ்க்கையின் ஒரு அங்கமாக யோகாவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இயற்கையோடு இணைந்து வாழ்வதுதான் சிறப்பான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் எனவும் பிரதமர் மோடி, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 'திரிகோணாசனம்' என்ற யோகா பயிற்சி வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்