அரசு சார்பில் கோயிலுக்கு ரூ.80 கோடி மதிப்பில் தங்க தேர் - முதலமைச்சர் குமாரசாமி மீது பல்வேறு தரப்பினர் அதிருப்தி
குக்கே சுப்ரமண்யா கோயிலுக்கு 80 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க தேரை வழங்குவதற்கு கர்நாடக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.;
கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்புகள் குறித்து தீர்வு காணப்படாத நிலையில், குக்கே சுப்ரமண்யா கோயிலுக்கு 80 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க தேரை வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதனால் முதலமைச்சர் குமாரசாமி மீது பல்வேறு தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.