சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் பிரசாரம் - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
கேரள மாநிலம் கொல்லம் மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாலகோபாலுக்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரசாரம் மேற்கொண்டார்.;
பிரதமர் மோடி சபரிமலை விவகாரத்தில் பொய் பிரச்சாரம் மேற்கொள்வதாக அவர் குற்றம்சாட்டினார். ஐயப்பனின் பெயரில் பொய் பிரசாரம் மேற்கொள்வதற்கு மோடிக்கு அதிகாரமில்லை எனவும் பினராயி விஜயன் கூறினார்.