நீங்கள் தேடியது "kerala sabarimala issue"

சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் பிரசாரம் - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
15 April 2019 4:29 AM GMT

சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் பிரசாரம் - பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கேரள மாநிலம் கொல்லம் மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாலகோபாலுக்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரசாரம் மேற்கொண்டார்.