பெரியாண்டவர் சாமிக்கு 108 சங்காபிஷேகம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

புதுச்சேரி வெள்ளந்தாங்கி ஐயனார் தேவஸ்தானத்தில் உள்ள பெரியாண்டவர் சுவாமிக்கு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2019-02-06 13:23 GMT
புதுச்சேரி வெள்ளந்தாங்கி ஐயனார் தேவஸ்தானத்தில் உள்ள பெரியாண்டவர் சுவாமிக்கு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கலசங்கள் மற்றும் 108 சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டு விக்னேஷ்வர பூஜை நடத்தப்பட்டது இதனைத்தொடர்ந்து 108 சங்குகளில் அபிஷேகம் செய்யப்பட்டு, சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்