வாளால் பிறந்தநாள் கேக் வெட்டிய பாஜக பிரமுகர்...

கர்நாடக மாநிலம் பெல்காம் நகரின் பாஜக பிரமுகர் நிகில் முர்குட்டே, தனது பிறந்தநாளன்று கேக்கை வாளால் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Update: 2019-02-05 21:07 GMT
கர்நாடக மாநிலம் பெல்காம் நகரின் பாஜக பிரமுகர் நிகில் முர்குட்டே, தனது பிறந்தநாளன்று கேக்கை வாளால் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து வாளை சூற்றியவாறு ஆட்டம் போட்டுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, அவர் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனைதொடர்ந்து நிகிலை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்