பைக் திருட்டில் ஈடுபட்ட நடன கலைஞர்கள்

டெல்லியில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நடன கலைஞர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-01-20 18:17 GMT
டெல்லியில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நடன கலைஞர்களை போலீசார் கைது செய்தனர். புல் ப்ரலாத்பூர் நகரில் உள்ள முஷ்கன் நடன பயிற்சி மையத்தை சேர்ந்த நடன கலைஞர்கள்,  பயிற்சி மையத்திற்கு செலுத்த பணம் இல்லாததால் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  தகவலறிந்த போலீசார் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 23 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்