"35 நாளில் 3- வது தகவல் தொடர்பு செயற்கைகோள்" - இஸ்ரோ தலைவர் சிவன்

"35 நாளில் 3- வது தகவல் தொடர்பு செயற்கைகோள்" - இஸ்ரோ தலைவர் சிவன்

Update: 2018-12-19 14:59 GMT
ஜி.சாட் - 7 ஏ செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது, குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் பேசுகையில், 35 நாட்களில் அனுப்பப்பட்ட 3வது தகவல் தொடர்பு செயற்கை கோள் இது, என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்