நீங்கள் தேடியது "PSLV"

மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறப்படும் - மயில்சாமி அண்ணாதுரை
27 Jan 2020 6:13 PM GMT

"மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறப்படும்" - மயில்சாமி அண்ணாதுரை

மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரமும், காப்புரிமையும் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

விண்ணில் ஒரே குடிமக்களாக இருப்போம் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
11 Jan 2020 4:53 AM GMT

"விண்ணில் ஒரே குடிமக்களாக இருப்போம்" - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

சென்னையில் தொடங்கியுள்ள 43வது புத்தக கண்காட்சியில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எழுதிய விண்ணும் மண்ணும் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

புதுச்சேரி : வலையில் சிக்கிய பிஎஸ்எல்வி ராக்கெட் பாகம் - இஸ்ரோ எடுத்து செல்ல மீனவர்கள் எதிர்ப்பு
3 Dec 2019 10:51 AM GMT

புதுச்சேரி : வலையில் சிக்கிய பிஎஸ்எல்வி ராக்கெட் பாகம் - இஸ்ரோ எடுத்து செல்ல மீனவர்கள் எதிர்ப்பு

புதுச்சேரியில், கடலில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பாகத்தை இழுத்து வரும் போது ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க, மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராக்கெட் ஏவு தளம் அமைக்க எதிர்ப்பு - தூத்துக்குடி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
3 Jun 2019 2:39 PM GMT

ராக்கெட் ஏவு தளம் அமைக்க எதிர்ப்பு - தூத்துக்குடி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

ராக்கெட் ஏவுதளம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

எமிசாட்-வுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி
1 April 2019 5:53 AM GMT

'எமிசாட்'-வுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி

இந்தியாவின் எமிசாட் உள்பட 29 செயற்கைகோள்களை தாங்கியபடி பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஏழுமலையானை தரிசித்த இஸ்ரோ தலைவர் சிவன்
24 Jan 2019 6:21 AM GMT

ஏழுமலையானை தரிசித்த இஸ்ரோ தலைவர் சிவன்

பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

பி.எஸ்.எல்.வி.சி. 44 ராக்கெட் : தொடங்கியது கவுண்டவுன் - இன்றிரவு விண்ணில் ஏவல்
24 Jan 2019 2:41 AM GMT

பி.எஸ்.எல்.வி.சி. 44 ராக்கெட் : தொடங்கியது கவுண்டவுன் - இன்றிரவு விண்ணில் ஏவல்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெணி மையத்தில் இருந்து இன்று இரவு 11.40 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி. 44 ராக்கெட், மைக்ரோ சாட் R மற்றும் கலாம் சாட் செயற்கை கோளுடன் விண்ணில் பாய்கிறது.

35 நாளில் 3- வது தகவல் தொடர்பு செயற்கைகோள் - இஸ்ரோ தலைவர் சிவன்
19 Dec 2018 2:59 PM GMT

"35 நாளில் 3- வது தகவல் தொடர்பு செயற்கைகோள்" - இஸ்ரோ தலைவர் சிவன்

"35 நாளில் 3- வது தகவல் தொடர்பு செயற்கைகோள்" - இஸ்ரோ தலைவர் சிவன்

பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது...
16 Sep 2018 1:41 AM GMT

பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது...

இங்கிலாந்தின் 2 செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.