இஸ்ரோ அவிழ்க்கும் `பிரபஞ்ச' ரகசியம்.. கருந்துளைக்குள் நடப்பது என்ன? நாசாவுக்கு பின் நாம் தான்

x

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது... இதுகுறித்து கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் எமது செய்தியாளர் பாஸ்கரன்


Next Story

மேலும் செய்திகள்