மிசோரம் முதல்வராக ஜோரம் தங்கா நாளை பதவியேற்பு...

மிசோரம் முதலமைச்சராக ஜோரம் தங்கா, நாளை சனிக்கிழமை பதவியேற்றுக்கொள்கிறார்.;

Update: 2018-12-14 16:47 GMT
மிசோரம் முதலமைச்சராக ஜோரம் தங்கா, நாளை சனிக்கிழமை பதவியேற்றுக்கொள்கிறார். ஜஸ்வால் நகரில் ஆளுநர் மாளிகையில் பகல் 12 மணிக்கு பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாநில ஆளுநர் கும்மண்ணம் ராஜசேகரன், புதிய முதலமைச்சருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். 
Tags:    

மேலும் செய்திகள்